Home > Empowering Curriculum > Curriculum > Mother Tongue Languages > Tamil Language Department > Events

Events


இரு வாரத் தாய்மொழி நடவடிக்கைகள் (MTL Fortnight)


4/4/16 முதல் 15/4/16 வரை அணுசரிக்கப்படும். எஜ்ஃபீல்டு தொடக்கப்பள்ளியில், இரு வாரத் தாய்மொழி நடவடிக்கைகளின் போது தமிழ்மொழியைப் பயன்படுத்த பல சிறப்புச் சூழல்கள் / வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். (எ-டு) மாணவர்கள் பேரம்பேசி கடையில் பொருள்கள் வாங்கும் அனுபவத்தைப் பெறுவர். 

MTL Fortnight - 1.jpg

மாணவர்கள் தங்கள் மொழி, கலாச்சாரம் பண்பாடு பற்றி அறிந்துகொள்ள பல நடவடிக்கைகள் தாயாரிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 6ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குத் தமிழ்மொழி போட்டிகள் நடத்தப்படும்.

MTL Fortnight - 2.jpg

தொடக்கநிலை 4-6 : பெற்றோருக்கான பட்டறை:


2017-ஆம் ஆண்டு PSLE தேர்வு - ஒளிக்காட்சியை ஒட்டிய உரையாடலை அணுக சில வழிகள்

P4-6 PSLE 2017.PNG

நான்காம் வகுப்புக்கான தாய்மொழிக் கலாச்சார முகாம் – 30ஆம் தேதி மே 2016 (திங்கள்)

(P4 MTL Cultural Camp)

P4 MTL Cultural Camp.PNG